• Ramanathapuram
  • +91 9952592489, +91 9944431193,
  • s.studentsdotcom@gmail.com
  • Admission
  • Scholarship

Important Notice : : Students Dot Com was set up in June 2012, as a Non-Profit Organization by the Top Doctors, Engineers, and Social Activists in Ramanathapuram. Headquartered in Ramanathapuram, studentsdotcom operates with various branches at ( Sivaganga, Thothukudi, Thirunelveli, Tenkasi, Thanjavur thirupur viruthunagar theni dharmapuri madurai Trichy dindukkal Cuddalore)

Events

Event Date : 2023-04-28

NMMS என்னும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

ராமநாதபுரம் மாவட்டம் PM வலசை அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்ற பத்து மாணவர்கள் NMMS என்னும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அம்மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு முகாம் (28-04-2023) நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்டூடன்ட் டாட் காம் நிறுவனர் திரு சாலிக் ரஹ்மான் கலந்து கொண்டு உயர்கல்வி சம்பந்தமான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.