• Ramanathapuram
  • +91 9952592489, +91 9944431193,
  • s.studentsdotcom@gmail.com
  • Admission
  • Scholarship

Important Notice : : Students Dot Com was set up in June 2012, as a Non-Profit Organization by the Top Doctors, Engineers, and Social Activists in Ramanathapuram. Headquartered in Ramanathapuram, studentsdotcom operates with various branches at ( Sivaganga, Thothukudi, Thirunelveli, Tenkasi, Thanjavur thirupur viruthunagar theni dharmapuri madurai Trichy dindukkal Cuddalore)

Events

Event Date : 2023-02-06

மாநிலம் தழுவிய பேச்சு போட்டி

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளை நடத்துகின்றது. மாநில அளவிலான ஒருங்கிணைப்பு பணியை, தங்களது மாவட்ட பொறுப்பு மாநில ஒருங்கிணைப்பாளராக திருமிகு.வெ.அழகிரிசாமி.Ex.MP 9842163828 அவர்கள் பணியாற்றுவார்.இதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நமது சேர்மன் திரு ஷாலிக் ரஹ்மான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்